கண்ணும் கருத்தும் கொண்ட கொள்கையும்
சீரிய முயற்சியும் கஷ்டமான உழைப்பும்
கவனம் சிதறா இலக்கியங்கள்
உணர்வின் தூண்டுதலால் எழும் இலக்கும்
ஏது கொண்ட இலட்சியத்தின் பட்டமும்
மனம் தளரா மனதுடன் கிடைத்த பாராட்டுக்கள்
தீ பிடித்து எரியும் இலட்சியமும் போராடும் குணமும்
உன்னை நல்வழிப்படுத்த நல்ல துணையும்
உன்னை புரிந்து கொண்ட தோழர்களும் இருந்தால்
இலட்சியத்தை அடையப் போகும் உனக்கு
வானம் மட்டுமல்ல அகிலமே உன் வசப்படும்
11.04.2006
No comments:
Post a Comment