தேவையான பொருட்கள்
500 கிராம் வெங்காயம்
1 மேசைக்கரண்டி நொறுக்கிய மிளகாய்த்தூள்
15-20 கிராம் மாசி (தண்ணீரில் ஊறவைக்கவும்)
1 துண்டு கறுவா -தூள்
3 ஏலகாய் - தூள்
2 கராம்பு - தூள்
உப்பு
35-40 மி.மி. எண்ணெய்
1 பின்ச் சீனி
செய்முறை
ஒரு சட்டியில் 25 மி.மி எண்ணெயை சூடாக்கி அதில் வெங்காயம், உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வதக்கவும்.
சிறிது நேரம் மூடி அவிய விடவும். ஆவியில் இருந்து வடியும் நீர் வெங்காயத்தில் வந்து சேரும்.
நீர் வற்றும் வரை அடிக்கடி வெங்காயத்தை கிளறவும்.
தண்ணீர் வற்றியதும் வெங்காயத்துக்குள் நொறுக்கிய செத்தல் மிளகாய் போட்டு கிளறவும்.
பின்பு மாசியை சேர்த்து கிளறவும்.
சீனியையும் சேர்த்து கிளறவும்.
எஞ்சி உள்ள எண்ணெய்யும் சேர்த்து வதங்க விடவும்.
வெங்காயம் பொரிந்து நிறம் மாறி வரும்.
அப்பொழுது அடுப்பில் இருந்து இறக்கி, ஏலக்காய், கறுவா, கராம்பு தூள் போட்டு கிளறவும்.
ஆறவிட்டு போத்தலில் போட்டு வைக்கலாம்.

nice
ReplyDelete