அன்பு பற்றிய தருணங்கள். . .
1. அன்புக்கு விலை என்றுமே அன்பாகத்தான் இருக்கிறது. அதனால்தான் அதை வாங்கவோ. . . விற்கவோ முடிவது இல்லை.
2. அருகதை இல்லாதவர்களுக்கு அன்பை கொடுத்தால், வாழ்க்கை விடை தெரியாத விடுகதை ஆகிவிடும்.
3. உண்மை இல்லாத அன்பும், உரிமை இல்லாத உறவும், நேர்மை இல்லாத நட்பும், நம்பிக்கை இல்லாத வாழ்க்கையும் என்றும் நிரந்தரம் இல்லை.
4. அழகிய முதல் கிடைத்த அதே அன்பு. . . வாழ்நாள் முடியும் வரை கிடைக்கும் என்றால் அதன் பெயர் வாழ்க்கையல்ல . . . வரம்.
5. அதிகமான சில்லறை சேர்த்த உண்டியலும், அதிக அன்பை சேர்த்த இதயமும். நிச்சயம் ஒருநாள் உடைந்து போகும்…!
6.இந்த உலகத்தில் ரொம்ப மோசமான விடயம் - நம் அன்பைப்பற்றி ஒரு நிமிடம் கூட நினைக்காதவர்களை நாம் நொடிக்கு நொடி நினைத்துக் கொண்டு இருப்பதுதான்…!
7. பிறரிடம் நாம் அன்பு காட்டுவது கூட சில நேரங்களில் நமக்கு பாடமாக அமைகிறது. நாம் காட்டும் அன்பு நம்மை காயப் படுத்தும்போது…!
8. உன் கோபம் உன்னை நேசிப்பவர்களை யோசிக்க வைக்கும். உன் அன்பு உன்னை வெறுப்பவர்களையும் நேசிக்க வைக்கும்.
9.
No comments:
Post a Comment