1. கண்ணீர் சிந்தும் கண்களைவிட அதை மறைத்து... புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம்..!
2. அடுத்தவர் வலி அறிந்து வாழ்கின்றவன் யாரையும் காயப்படுத்த மாட்டான். யாருடைய கண்ணீருக்கும் காரணமாக இருக்கவும் மாட்டான்.
3. யாரும் உங்களைப் பற்றி கணிக்க உரிமை கிடையாது. ஏனெனில் அவர்களுக்கு உங்களைப் பற்றி வதந்திகள் மட்டுமே தெரிந்து இருக்கும். வலிகள் தெரியாது…!
4. உண்மையாக நேசிக்கும் நெஞ்சத்துக்குத்தான் புரியும். . . பிரிவால் வரும் வலி என்று. . .!
5. கோபம் எல்லோருக்கும் திமிராகத்தான் இருக்கும். ஆனால்… யாருக்கும் தெரிவது இல்லை அது வேதனையின் வெளிப்பாடு என்று…!
No comments:
Post a Comment